வீட்டில் சும்மா இருக்க முடியல... யுவண்டஸ் கால்பந்து அணியினரின் பயிற்சிகள்! - கொரோனா வைரஸ்
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், யுவண்டஸ் கிளப்பின் ஆடவர், மகளிர் அணியினர் அவரவர் வீடுகளில் செய்யும் சேட்டைகளும், பயிற்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.