தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கங்குலி விரைவில் குணமடைய மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்! - பூரி கடற்கரை

By

Published : Jan 2, 2021, 7:51 PM IST

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, இன்று நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலைச் சீராகவுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டுமென பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணம் சிற்பம் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details