முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்க... பார்சிலோனா இளம் வீரரின் அசால்ட் கோல்! - பார்சிலோனா வீரரின் அசத்தலான கோல்
ஸ்பெயினில் செகுன்டா டிவின்சன் பி பிரிவு கால்பந்து தொடரில், 20 வயது இளம் பார்சிலோனா மிட் ஃபீல்டர் அலெக்ஸ் கொலடோ, மூன்று அத்லெடிகோ லெவன்டே அணியின் டிஃபெண்டர்களை ட்ரிபிள் செய்து தனது பின்னங் காலால் (backheel) முறையில் கோல் அடித்து கடைசி நிமிடத்தில் அணியை வெற்றிபெறச் செய்த வீடியோ சமூவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.