’மற்ற படங்களை வச்சி செய்யுங்க...’ - விஜய் ஆண்டனியின் குபீர் பேச்சு! - kodiyil oruvan audio launch
நல்ல படங்களுக்கு ஆதரவளித்து, மற்ற படங்களை வச்சி செய்யுங்க என சென்னையில் நடைபெற்ற 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.