"என் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை" - மனம் திறந்த நடிகர் பார்த்திபன்! - திட்டம் போட்டு திருடுற கூட்டம்
'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பார்த்திபன்," தனது குடும்பத்தில் தற்போது எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். எனவே எந்த ஒரு வதந்தியும் பரப்பவேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டார்