Simbu-வுக்கு இப்படியும் ஒரு ரசிகனா.. சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டிகள்! - மாநாடு பட ரிலீஸில் கூல் சுரேஷ் அட்ராசிட்டிகள்
எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் தனக்கான ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் அற்புதமான நடிப்பால் உருவாக்கி வைத்திருப்பவர், சிம்பு. அவரின் பலவிதமான ரசிகர்களில் மிக விநோதமானவர் தான், கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் பெயரைச் சொல்லி, அவர் செய்யும் அட்ராசிட்டிகள் சமூக வலைதளங்களில் தனிக்கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாநாடு(Maanaadu) பட ரிலீஸின் போது, அந்த அட்ராசிட்டியை அவர் செய்யாமல் இருக்கவில்லை.
Last Updated : Nov 25, 2021, 7:30 PM IST