1,200 கி.மீ. பயணம்...ரசிகருக்கு காலணியை பரிசாக கொடுத்த சோனு சூட் - சோனு சூட் பரிசு
நடிகர் சோனு சூட்டை நேரில் காண ரசிகர் ஒருவர் 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து, மும்பையில் உள்ள சோனு சூட் வீட்டிற்கு சென்றார். காலில் காலணி கூட இல்லாமல், தன்னைச் சந்திக்க வந்த ரசிகரின் அன்பால் நெகிழ்ந்த நடிகர் சோனு சூட், அவருக்கு காலணி வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தார்.