8 ஆண்டு காதலியைக் கரம்பிடித்த சினேகன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருப்பவர் பாடலாசிரியர் சினேகன். இவரும், நடிகை கன்னிகா ரவியும் கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்த நிலையில் இன்று (ஜூலை 29) கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.