'கமல் எப்பவும் வேற லெவல்' - பாடகி சுஜாதா! - கமல் பிறந்தநாள்
உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் 60 ஆண்டு காலத் திரையுலக சாதனை குறித்தும் நவம்பர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடகி சுஜாதா கமலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.