Maanaadu: பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா? - simbu starrer maanaadu movie box office collection
சிம்பு நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போடும் 'மாநாடு' திரைப்படம், கடந்த மூன்று நாள்களில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.