அட அட.. விமான நிலையத்தில் ராஷ்மிகா! - புஷ்பா
மும்பை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) இரவு நடிகை ராஷ்மிகா மந்தனா நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அப்போது ராஷ்மிகா தனக்கு மிகவும் பிடித்த ஸ்வெட்டர் டீ சர்ட்டும், நீல நிற ஜூன்ஸ் சார்ட்ஸூம் அணிந்திருந்தார். அண்மையில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த புஷ்பா படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது நினைவு கூரத்தக்கது.