ரஜினிக்கு அடுத்து ஆட்டோக்காரர்கள் பெருமையைப் பாடிய ரோபோ ஷங்கர் - திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு
22 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆலம்பலா' என்ற படத்தில் நடித்து வரும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகும் 'கன்னி மாடம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினர்களைப் பாராட்டிப் பேசினார்.