ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ‘நாகினி’ நடிகை! - நடிகை மௌனி ராய்
நாகினி தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். தற்போது இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மும்பையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ள ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளான குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழ்ந்தார்.