சூர்யா அரசியலுக்கு வர அன்புக்கட்டளையிடும் பாடலாசிரியர் சினேகன்! - நடிகர் சூர்யா
சென்னை: தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்கக் கூடிய மனிதர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், நடிகர் சூர்யாவின் கருத்துகள் ஆரம்பம் முதலே சரியாக இருப்பதால் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பாடலாசிரியர் சினேகன் நமது ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.