தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'நானும் இரும்புக் கடையில் வேலைப் பார்த்தவன் தான்' - மேடையில் கண்கலங்கிய இயக்குநர் - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இசைவெளியிட்டு விழா

By

Published : Nov 21, 2019, 10:00 AM IST

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அதியன் ஆதிரை, 'இப்படம் இரும்புக் கடையில் வேலைப் பார்ப்பவர்கள் குறித்தும் லாரி ஓட்டுநர்கள் குறித்தும் எடுக்கப்பட்டுள்ளது. நான் இயக்குநராக வருவதற்கு முன் நான் இரும்புக் கடையில் வேலைப் பார்த்தவன் தான். அதனால் அந்த தொழிலாளர்கள் படும் துயரம் எனக்கு நன்கு தெரியும். இப்படம் நிச்சயம் நீலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு முக்கிய படமாக அமையும்' என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details