டாக்டர் பாடலுக்கு திரையரங்கில் நடனமாடிய ரசிகர்கள் - doctor movie
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் திரையரங்கு ஒன்றில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.