’விவேக்கின் மறைவு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு’- இயக்குநர் ஷங்கர் - latest cinema news
நடிகர் விவேக் மறைவை ஏற்றுக்கொள்ளவில்லை என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு. நான் அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.