’கேடு காலத்தில் அனைவருக்கும் உதவ வேண்டும்’- ரவிவர்மா வேண்டுகோள் - ரவி வர்மா
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குனர்களுக்கு தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது. இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க துணை தலைவர் ரவிவர்மா நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
Last Updated : Apr 12, 2020, 11:07 AM IST