இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு - பிரபலங்கள் அஞ்சலி - sp jananathan passed away
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் உடலுக்கு நடிகர்கள் நாசர், மனோபாலா, இயக்குநர்கள் அமீர், சேரன், கரு.பழனியப்பன், ரவிமரியா, சாய் ரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.