கரோனாவிலிருந்து நாம் தப்பிப்பது நம் கைகளில்தான் உள்ளது - பாக்யராஜ் - corona awareness video
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சரியான நேர இடைவெளியில் நம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.