பயணங்கள் உங்களைச் செல்வந்தராக உணரவைக்கிறது - தத்துவ மழை பொழியும் அஞ்சலி - நடிகை அஞ்சலி புகைப்படங்கள்
ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தவறாமல் தொடர்ந்து ஏதாவது அப்டேட் அளித்துவரும் நடிகை அஞ்சலி, தனது பயண செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வீடியோவின் கேப்ஷனாக பயணங்கள் மட்டுமே உங்களைச் செல்வந்தராக உணரவைக்கிறது என தத்துவ மழை பொழிந்துள்ளார்.