அமீர் அண்ணன் சொன்னதை நிச்சயம் கேட்பேன் - அபி சரவணன் நெகிழ்ச்சி - அபி சரவணன் நெகிழ்ச்சி
டாக்டர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம், இயக்குநர் அமீர், நடிகை பரவை முனியம்மா பற்றி நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.