தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருப்பதியில் சாமி தரிசனம்செய்த ஐஸ்வர்யா தனுஷ் - திருப்பதியில் ஐஸ்வர்யா தனுஷ்

By

Published : Dec 7, 2021, 12:26 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இன்று (டிசம்பர் 7) சாமி தரிசனம்செய்தார். கோயிலிலிருந்து அவர் வெளியே வரும் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details