'ஆக்ஷன்'பட வாய்ப்பளித்த சுந்தர்.சிக்கு 100 முறை நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன் - தமன்னா - சுந்தர் சி-க்கு 100 முறை நன்றிகள்
'இயக்குநர் சுந்தர்.சி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். அவரது படங்களின் ரசிகை நான். குறிப்பாக தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் பெருமையடைய வைக்கும் இயக்குநராக அவர் திகழ்கிறார்' என்று 'ஆக்ஷன்' பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை தமன்னா புகழ்ந்து தள்ளியுள்ளார்.