தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழ் சினிமாவில் அதியன் ஆதிரை தவிர்க முடிய இயக்குநர் - ரித்விகா - இயக்குநர் அதியன் ஆதிரை

By

Published : Dec 10, 2019, 10:56 AM IST

பாலா இயக்கத்தில் 2013இல் வெளியான 'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் நடிகை ரித்விகா. தொடர்ந்து 'மெட்ராஸ், ஒருநாள் கூத்து, கபாலி' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராகப் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி வாகை சூடினார். 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை அலங்கரித்த ரித்விகா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details