'வீட்டில் அமர்ந்து கொண்டே நாட்டை காக்கும் அரிய வாய்ப்பு'- நடிகை மீனா! - meena advice about corona virus
கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலரும், ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகை மீனா தனது ரசிகர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.