புனித் ராஜ்குமார் உடலுக்கு பிரபு தேவா அஞ்சலி - latest cinema news
கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.29) காலமானார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகரும், இயக்குநரும், நடனக் கலைஞருமான பிரபுதேவா, 'என்ன சொல்வது என்றே தெரியவில்லை' என வருத்தத்துடன் தெரிவித்தார்.