உங்க கர்ணனாக என்ன மாத்துனத்துக்கு நன்றி மாரி - தனுஷ் - கர்ணன் திரைப்பட இசை வெளியிட்டு விழா
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டப் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற தனுஷ், அங்கிருந்து படக்குழுவினரை வாழ்த்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நெகிழ்ச்சிபட நன்றி கூறியுள்ளார்.