எதிர்பார்த்து வரல... எதார்த்தமா வந்தோம்... 'ஆக்ஷன்' பொதுமக்கள் கருத்து! - ஆக்ஷன்
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியான படம் 'ஆக்ஷன்'. முக்கிய கதாபத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். ஆக்ஷன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சி அமைந்திருந்ததை டிரெய்லரில் பார்த்தோம். இப்படம் குறித்து மக்களின் கருத்துகளை இங்கே பார்க்கலாம்...