யுவராஜின் CAR காலம்! - யுவராஜின் CAR காலம்
இவர் யுவராஜ் ஜனார்தனன் பவார். அஹமதுநகர் நிம்பாரி கிராமத்தை சேர்ந்தவர். பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துவரும் இவரின் செயல்கள் அற்புதமானவை. பிரமிக்க வைப்பவை. இரு சக்கர வாகனத்தை காராக மாற்றிய இவரின் சாதனை குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST