வெள்ளியின் பிரகாச ஒளியை பதிவு செய்த சோலார் ஆர்பிட்டர் - சோலார் ஆர்பிட்டர்
சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோளான வெள்ளியின் பிரகாச ஒளியை சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பதிவு செய்துள்ளது. சூரியன் குறித்த தகவல்களைச் சேகரிக்க சோலார் ஆர்பிட்டர் விண்கலம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டது. அண்மையில் வெள்ளியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் இந்த விண்கலம் சென்றிருந்தபோது இந்தக் கணொலியை பதிவு செய்துள்ளது.