நெல்லை கோயில்களில் சசிகலா வழிபாடு! - கோயில்களில் சசிகலா வழிபாடு
தென் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளநிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு திருமதி சசிகலா மற்றும் இளவரசி விவேக் ஆகியோருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு விஸ்வாமித்திரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். சசிகலா.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST