சிசிடிவி கேமரா மூலம் பிடிபட்ட கொள்ளையர்கள்... - செயின் பறிப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடி பஜார் பகுதியில் சாலையோரம் கடை நடத்தி வந்த முத்தாட்டி வசந்தாவிடம் நேற்று (மார்ச் 16) மாலை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசை பறித்து சென்றனர். அம்மூன்று இளைஞர்களையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST