உயிர் காப்பான் போலீஸ்.. ரயில் முன்பாய்ந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்! - ரயில்
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள விதால்வாடி ரயில் நிலையத்தில் குமார் பூஜாரி என்ற 18 வயது இளைஞர் ரயில் முன் பாய்ந்து வியாழக்கிழமை (மார்ச் 24) காலை தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பணியிலிருந்த ரயில்வே காவல் அலுவலர் ரிஷிகேஷ் மானே சிறிதும் தாமதிக்காது அந்த இளைஞரை காப்பாற்றினார். இந்தக் காணொலியை பார்த்த பலரும் காவலரை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST