விருமன் ஸ்டைலில் காதலியுடன் டூயட்: போலீசிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்! - பைக் சாகசம் வீடியோ
ஆந்திரா: 'விருமன்' பட பாணியில் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் மீது காதலியை அமரவைத்து ஓட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த உக்குநகரம் பகுதியில் சம்பவம் நடந்ததாக வீடியோ வெளியான நிலையில் வழக்குப்பதிவு செய்து ஜோடியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST