படபிடிப்பில் காலில் காயம் - காட்டிக்கொள்ளாமல் நடித்த விஷால்... - விஷால் காயம்
அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் “லத்தி”. இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. காலில் பலமாக அடிபட்ட போதும் ஷாட் முடியும் வரை அதனை காட்டிக்கொள்ளாமல், ஷாட் முடிந்த பிறகு வலி தாங்க முடியாமல் கீழே விழுகிறார் விஷால். அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST