Video: விராட் கோலி குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம்! - Kainchi Dham Neem Karoli Baba Ashram
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர்கள் நீம் கரௌலி கெஞ்சி தமுக்கு சென்று பிரார்த்தனை செய்தபின் கோயில் கமிட்டியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கோயில் வாசலுக்கு வெளியே திரண்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST