Video; மோடியைத் தேடி ஓடி வந்த அமெரிக்க அதிபர் பைடன் - மோடியைத் தேடி ஓடி வந்த அமெரிக்க அதிபர் பைடன்
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலில் அனைத்து நாட்டு தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் நட்பு பாராட்டும் விதமாக நடந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் மோடி கனடா பிரதமர் ஜஸ்டினுடன் உரையாடும் போது அமெரிக்க அதிபர் மோடியை தேடி வந்து கை கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST