Video: ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா - முதல்வர் ஆய்வில் சுவாரஸ்யம் - மேயர் பிரியா வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்
சென்னை: காசிமேட்டில் மாண்டஸ் புயல் ஆய்வுக்காக சென்ற முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொங்கி கொண்டு சென்றனர். முதலில் மேயர் பிரியா மட்டும் சென்ற நிலையில் வழியில் நின்ற, ஐஏஎஸ் அதிகாரியான ஆணையர் ககன் தீப் சிங் பேடியையும் பிரியா அழைத்தார். பின்னர் மாநகராட்சி ஆணையரும் ரன்னிங்கில் ஏறி முதல்வரின் வாகனத்தில் நின்றவாறு சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST