Viral Video : ஓசூர் அருகே ஒய்யாரமாக வாக்கிங் போன காட்டுயானை! - தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த மரகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை இன்று காலை அஞ்செட்டி சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். பின்னர் காட்டுயானை மெதுவாக வனப்பகுதிக்கு சென்ற பின் வாகனத்தில் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST