தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2022, 12:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ETV Bharat / videos

மின்வேலி எமன் வேலி ஆகி போகும் பாருங்க... வில்லுப்பாட்டு விழிப்புணர்வு..

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களில் அமைக்கும் மின் வேலிகளால், வன விலங்குகள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்க்க திருநெல்வேலி மண்டல மின் வாரியம் சார்பில்வில்லுப்பாட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details