ரோகினி திரையரங்கில் பத்தல பத்தல கொண்டாட்டம் - கமல் ரசிகர்கள்
சென்னை முழுவதும் விக்ரம் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் ஆடிப் பாடி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், அதிகாலை முதலே ரோகினி திரையரங்கில் முன்பு கமல் ரசிகர்கள் "பத்தல பத்தல" பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST