VIDEO: உத்தரகாண்டில் நிலச்சரிவு - மலைப்பாறைகள் சரிந்து விழும் காணொலி - ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள கங்காரியா எனும் மலைப்பகுதியில் மதியம் 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மலைகளின் பாறைகள் உடைந்து சரிந்து விழுந்துள்ளன. இதை அங்கிருந்த மக்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். நல்வாய்ப்பாக ஆட்கள் இல்லாத பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மேலும், அப்பகுதியில் ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவிற்குச் செல்ல பக்தர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST