தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: மாண்டஸ் புயலை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை! - Chennai Rain

By

Published : Dec 9, 2022, 1:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் உருவான மாண்டஸ் புயலின் நிலைப்பாட்டை கண்காணிக்கும் விதமாக, சென்னை மாநகராட்சியில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிசிடிவி கேமரா மூலமாக சென்னை மாநகராட்சி முழுவதும் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details