சாலையை கடக்க சிரமப்பட்ட புலி: உதவிய வனத்துறை அலுவலர்கள் - chandrapur
மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள நாக்பித்-ப்ரம்புரி நெடுஞ்சாலையில் சாய்கட்டா என்ற இடத்தில், புலி ஒன்று சாலையை கடக்க சிரமப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் உடனேயே சம்பவயிடத்திற்கு விரைந்து, போக்குவரத்தை நிறுத்தினர். இதனையடுத்து புலி, நெடுஞ்சாலையை கடந்து சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST