video:அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு - மதுரையில் உதயநிதி ஸ்டாலின்
மதுரை:அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் முதலமைச்சர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரியினை சந்தித்து ஆசிப்பெற்றார்
மு.க. அழகிரியின் வாசலில் பேசியபோது அமைச்சர் உதயநிதி சந்திக்க வருகிறாரா?என்ற கேள்விக்கு
’பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறார்’ என மு.க. அழகிரி கூறினார்
TAGGED:
மதுரையில் உதயநிதி ஸ்டாலின்