தனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன்! - மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில்
மண்ணச்சநல்லூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலின் 122ஆம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவோடு தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் அருள்மிகு பகவதி அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST