தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சென்னை விமான நிலையம் - விமான நிலையத்தில் மூவர்ண விளக்குகள்

By

Published : Aug 14, 2022, 6:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

இந்தியா முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில், விமான நிலைய சுவர்கள், செடிகளில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details