திருச்செந்தூர் ஆவணி திருவிழா...வெள்ளி யானை வாகனத்தில் காட்சியளித்த முருகன் - ஆவணித் திருவிழா
தூத்துக்குடி: சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா, 4ஆம் திருநாளான நேற்று (ஆகஸ்ட் 20) விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST