வீடியோ: சத்துவாச்சாரி ஸ்ரீ பர்வத வர்த்தினி, சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் - Holy water sprinkled on the devotees
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்த்தினி, சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், 63 நாயன்மார்கள் மூலவர், 63 உற்சவமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST